National Lazy Day: சோம்பேறித்தனத்தை முறியடிக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகள்

  • SHARE
  • FOLLOW
National Lazy Day: சோம்பேறித்தனத்தை முறியடிக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகள்

National Lazy Day: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் நாள் தேசிய சோம்பேறி தினமாகக் கொண்டாடப்படுகிறது. தான் எந்த வேலையும் செய்யாமல், தூக்கத்திலேயே பாதி வேலையைக் கழிப்பவர்களே சோம்பேறிகள். இவர்கள் தனக்கான வேலைகளைக் கூட மற்றவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பர். இவர்களுக்கென ஒரு தினமாகவே, சோம்பேறி தினம் கொண்டாடப்படுகிறது.

சோம்பல் என்றால் என்ன?

எந்த கவலையும், சிந்தனையும் இல்லாமல், தூக்கத்திலேயே பாதி நேரத்தைக் கழித்து சொகுசு வாழ்க்கையை விரும்புபவர்களாகவே சோம்பேறிகள் இருப்பர். அதிலும் கனவு காண்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். நம் ஆற்றலை மழுங்கடையச் செய்யும் செயலே சோம்பேறித்தனம் எனப்படுகிறது. இதை ஒரு வியாதியாகக் கருத முடியாது. ஆனால், சோம்பேறித் தனத்தை சில எளிய வழிகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் ஆற்றலை புதுப்பிக்க முடியும். சோம்பலை முறியடிக்க செய்ய வேண்டிய சில வழிகளைக் காண்போம்.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்