எல்லா குழந்தைகளுக்கும் அனைத்து உணவும் ஒத்துப்போவதில்லை. சில உணவுகள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. எதனால் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுகிறது என்று இங்கே காண்போம்.
எந்த உணவுகள் அலெற்சியை ஏற்படுத்தும்?
கடுகு, மீன், பால், எலுமிச்சை, நிலக்கடலை, சோயாபீன்ஸ், கோதுமை, முட்டை மற்றும் நட்ஸ் போன்றவை குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதில் உள்ள புரதங்களே இதற்கு காரணமாக இருக்கலாம்.
அலெற்சியின் அறிகுறிகள் என்ன?
வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், வயிற்று வலி, தலைச்சுற்றல், தொண்டையில் வீக்கம், நாக்கு மற்றும் உதட்டில் எரிச்சல், உடலெங்கும் குத்தும் உணர்வு ஆகியவை அலெற்சியின் அறிகுறிகள் ஆகும்.
இதையும் படிங்க: குழந்தைகள், தன் தேவைக்கு ஏற்ப பால் குடிக்கிறார்களா? இல்லையா? என தெரிந்து கொள்ள நிபுணர் டிப்ஸ்!
அலெற்சியை கண்டுபிடிப்பது எப்படி?
தோல் பரிசோதனை, இரத்த அலெற்சி புரத சோதனை, உணவு மூகம் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் அலெற்சியை கண்டுபிடிக்கலாம்.
உணவு ஒவ்வாமையை தடுப்பது எப்படி?
* குழந்தைகளை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
* மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்.
* மருத்துவர் பரிந்துரைத்த தடுப்பு மற்றும் அலெற்சி மருத்துகளை தவராமல் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
* திட உணவுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் போது, முதலில் சிறிதளவு கொடுத்து பார்க்க வேண்டும்.
* நீங்கள் கொடுக்கும் உணவு குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என்பதை அறிய வேண்டும்.
* ஒரு முறை ஒவ்வாமை ஏற்பட்டால், அந்த உணவை கண்டறிந்து, உடனடியாக அந்த உணவை கொடுப்பதை
Image Source: Freepik