Pedicure at Home : பார்லருக்கு செல்லாமல் இனி வீட்டிலேயே எளிமையான முறையில் பெடிக்யூர் செய்யலாம்!

  • SHARE
  • FOLLOW
Pedicure at Home : பார்லருக்கு செல்லாமல் இனி வீட்டிலேயே எளிமையான முறையில் பெடிக்யூர் செய்யலாம்!

How To Do A French Pedicure At Home : பெரும்பாலும் பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க பார்லர் செல்வார்கள். இதற்காக பல்வேறு வகையான சிகிச்சைகளையும் எடுத்து வருகிறார். முகம், நகங்கள், தலைமுடி, முக மசாஜ் மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான சிகிச்சை போன்றவை. பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள பெடிக்யூர் செய்யப்படுகிறது. ஏனெனில், முகத்தை போலவே பாதங்களும் அழகாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால், அதற்க்கு நிறைய செலவாகும். எனவே தான் இவற்றை நாம் அடிக்கடி செய்யாமல் எப்போதாவது செய்வோம். அத்தகைய சூழ்நிலையில், வீட்டிலேயே எளிமையான முறையில் பெடிக்யூர் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதனால், உங்கள் கால்களை அதிகரிப்பதுடன் உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

முதலில் நகங்களை சுத்தம் செய்யவும்

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்