Weight Loss Tips : இதை செய்தால் போதும் வெறும் 21 நாளில் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்!

  • SHARE
  • FOLLOW
Weight Loss Tips : இதை செய்தால் போதும் வெறும் 21 நாளில் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்!

How to lose weight without dieting : நம்மில் பலர் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று உடல் பருமன். உடல் பருமனால் பல நோய்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும். எனவே தான் உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக அல்லது ஃபிட்டாக வைக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். உடல் எடையை குறைப்பது என்றாலே, நம்மில் பலருக்கு நியாபகம் வருவது வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்வதும், ஆசைப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் தான் நினைவுக்கு வரும்.

ஆனால், சாப்பிடாமல் பட்டினி கிடப்பது உடலை சோர்வடைய செய்யும். பசியை விட குறைவாக சாப்பிடுவது உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாக அமையும். சத்தான உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை எளிமையாக குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. உடல் எடையை குறைக்க சரியான வழியை பின்பற்றினால் போதும். உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். வீட்டிலேயே டயட் இல்லாமல் 21 நாட்களில் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என நாங்கள் கூறுகிறோம்.

இந்த பதிவும் உதவலாம் : Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!

காலை உணவில் இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு