Newborn Hair Growth: பிறந்த குழந்தைக்கு முடி அதிகமாக வளர இத செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Newborn Hair Growth: பிறந்த குழந்தைக்கு முடி அதிகமாக வளர இத செய்யுங்க

How To Improve Baby Hair Growth: குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன நிலையிலும் சிலருக்கு முடி அதிகமாக இருக்காது அல்லது வளர்ச்சி மிகவும் மெதுவாக இருக்கும். பிறந்த குழந்தையின் முடி வளர்ச்சியை மேம்படுத்த சில குறிப்புகளைப் பின்பற்றலாம்.

புதிதாக பிறந்த குழந்தையினை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் சவாலான சூழ்நிலையை உண்டாக்குகிறது. இந்த நிலை அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதாக அமைகிறது. நோய்த்தொற்று குழந்தைகளை எளிதில் பாதிக்கக் கூடியதாக அமையும். குழந்தைகள் மிகவும் உணர்திறன் கொண்டவர்களாகவும், மென்மையான சருமம் கொண்டவர்களாகவும் காணப்படுவர். இதனால், குழந்தையின் தோல் மற்றும் கூந்தலுக்கு இரசாயனத் தயாரிப்புகளை பயன்படுத்த முடியாது. குழந்தையின் மரபணுக்களே முடியின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. ஆனால், இது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது குழந்தை பிறக்கும் போது இதே போன்ற முடி வளர்ச்சியைக் கொண்டிருக்கும் எனக் கூற இயலாது. அதே சமயம், சில குழந்தைகளுக்கு முடி வளர்ச்சி ஒரே மாதிரியாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்.!

குழந்தையின் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சில குறிப்புகள்

குழந்தைக்கு முடி வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த பின் சாதாரணமாகிறது. இருப்பினும் சில பெற்றோர்கள் குழந்தையின் முடி வளர்ச்சியை அதிகரிக்க விரும்புவர். முடி வளர்ச்சியை அதிகப்படுத்த பின்பற்ற வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம்.

தோரணை மாற்றுவது

சில குழந்தை நாள் முழுவதும் முதுகுப் பகுதியில் படுத்துக் கொண்டிருக்கும். இது அவர்களுக்கு முடி அல்லது தட்டையான தலையை இழக்க நேரிடலாம். இந்த சிக்கலைத் தவிர்க்க குழந்தையின் தோரணையை அடிக்கடி மாற்ற வேண்டும். மேலும், தினமும் சிறிது நேரம் மருத்துவ ஆலோசனைப்படி, வயிற்றில் படுக்க வைக்கலாம்.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்