Custard Apple Leaves: சரும (ம) கூந்தல் பிரச்சினையை சரிசெய்ய சீதாப்பழ இலையை எப்படி பயன்படுத்துங்க!

  • SHARE
  • FOLLOW
Custard Apple Leaves: சரும (ம) கூந்தல் பிரச்சினையை சரிசெய்ய சீதாப்பழ இலையை எப்படி பயன்படுத்துங்க!

Custard Apple Leaves Benefits: கஸ்டர்ட் ஆப்பிள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் அனைத்து சீசன்களிலும் எளிதில் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பழம். இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, புரதம், பொட்டாசியம், நார்ச்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

சீதாப்பழம் செரிமானம், கண்கள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சீதாப்பழம் மட்டுமல்ல இதன் இலைகளிலும் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றனர். இதில், காணப்படும் பண்புகள் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது. சீதாப்பழ இலைகளைக் வைத்து உங்கள் சருமத்தையும் கூந்தலையும் எவ்வாறு ஆரோக்கியமாக மாற்றுவது என தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம் : நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?

முடி மற்றும் சருமத்திற்கு சீத்தாப்பழ இலைகளின் நன்மைகள்:

அடுத்ததை படிக்கவும்

Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க

பொறுப்புத் துறப்பு